Your are Here :
முகப்பு | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்
Coaching at Ram Coaching Centre - Paraipatti
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள துறைகளுக்குப் பொருத்தமான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க உருவாக்கப்பட்டது.
காவல்துறை
துணை ஆய்வாளர்
இரண்டாம் நிலை காவலர்
துணை ஆய்வாளர் (தொழில்நுட்ப பிரிவு)
தீயணைப்பு சேவை
தீயணைப்பு வீரர்கள்
சிறைத்துறை
சிறை கண்காணிப்பாளர்கள்