Your are Here :
முகப்பு | எம்மை பற்றி
எம்மை பற்றி
வரலாறு
காவல் துறை பயிற்சிக்காக 2000-ஆம் ஆண்டு ராம் பயிற்சி மையம் திரு.S.கனகராஜ் அவர்களால் நிறுவப்பட்டது . இப்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு காவல் துறையில் சேர்வதற்கான பயிற்சி மற்றும் சவால்களை எதிர் கொள்வதை பற்றியும் பயிற்சியளிக்கப்படுகிறது .இம்மையம் தொடக்கதிலிருந்து இன்று வரை 1000 மாணவர்களுக்கு மேல் காவல் துறையில் நுழைய உதவி செய்து வருகிறது .மேலும் , கடவுளின் கருணையாலும் திரு.S.கனகராஜ் அவர்களின் கடின உழைப்பாலும் தற்போது ராம் பயிற்சி மையம் உடல் மற்றும் எழுத்து தேர்வு பயிற்சிக்கான சிறந்த ஒரே பயிற்சி மையமாக உள்ளது.அவர் தனது திறமை மற்றும் அனுபவம் மூலம் பயிற்சி மையத்தை நடத்தி வருகின்றார்.
நோக்கம்
தமிழ் நாடு காவல் துறையில் விவேகமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்க.
பணி
போட்டியான உலகில் எங்களது மாணவர்கள் சிறந்த முன்னோடிகளாக விளங்க பயிற்ச்சியளிக்கப்படுகிறது.
பொது மக்களின் பார்வைக்கு மற்றும் மாணவர்களின் பார்வைக்கும் சிறந்த பயிற்சி மையமாக காணப்டுகின்றது.
மேலும் , மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதும் எங்களது முக்கிய பணியாகும்.
சாதனைகள்
இதுவரை,1000-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் என எங்கள் பயிற்சி மையத்திலிருந்து தமிழ் நாடு காவல் துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர்.குறிப்பாக 2013-இல் நடந்த காவல் துறை தேர்விற்கு எங்களது பயிற்சி மையத்திலிருந்து 249 மாணவர்கள் அனுப்பப்பட்டன.அதில் 70 மாணவிகள் காவல் துறை பணியில் நியமிக்கப்பட்டன.