Your are Here :
முகப்பு | ரயில்வே பாதுகாப்பு படை
Coaching at Ram Coaching Centre - Paraipatti
ரயில்வே பாதுகாப்பு படை
இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எஃப். இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாகும். லக்னௌவில் உள்ள ஜக்ஜீவன் ராம் இரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன.[இயற்கை விபத்தின் போதோ அல்லது சமூக விரோதிகளுடன் போராடும் போதோ ஏற்படும் பொருள் மற்றும் உயிர் இழப்பிற்கு மத்திய அரசின் உதவித் தொகையான இரயில் சுரக்ஷ்சா கல்யாண் நிதி (RSKN) பயன்படுத்தப்படுகிறது. மொத்தம் 65,000 வீரர்களைக் கொண்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆட்சேர்ப்பு செயல்முறை பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது
உடல் அளவீடு
உடல் திறன் சோதனை
Written Examination
எழுத்துத் தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு
மருத்துவத்தேர்வு