காவல் துறை பயிற்சிக்காக 2000-ஆம் ஆண்டு ராம் பயிற்சி மையம் திரு.S.கனகராஜ் அவர்களால் நிறுவப்பட்டது . இப்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு காவல் துறையில் சேர்வதற்கான பயிற்சி மற்றும் சவால்களை எதிர் கொள்வதை பற்றியும் பயிற்சியளிக்கப்படுகிறது ..
எங்களின் பயிற்சி
ராம் பயிற்சி மையம், 2 வகையான தமிழ்நாடு அரசு போலீஸ் வேலைகளுக்கு பயிற்சி அளிக்கிறது. இந்த பயிற்சி, தேர்வுகள், உடல் கல்வி மற்றும் மாதிரி நேர்முக தேர்வு உட்பட பயிற்சிகள் ..
இயக்குநர் செய்தி
"சிறந்தவனாய் இரு " ஒவ்வொரு துறையிலும் மனிதன் சிறந்தவனாய் இருக்க முயல்கிறான் .காவல்துறை பணியில் நல்ல இளைஞர்களை உருவாக்குவது தான் ராம் பயிற்சி மையத்தின்..