+91 94864 88576, +91 90807 97065, +91 89460 90645
கனா காண்பவர்கள், இங்கு சாதனையாளராகின்றனர்
இயக்குநர் செய்தி
நான் மதுரை தியாகராஜர் கல்லூரியில் M.Sc(விலங்கியல்) பட்டதாரி . நான் 1979-ம் ஆண்டு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யபட்டேன்.ஆனால் துரதிருஷ்டமாக தேர்வுகள் ரத்து செய்யபட்டன.
எனது கனவாகிய காவல் துறை பணிக்கு என் ஊரிலுள்ள இளைஞர்கள் அந்த பணிக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிணேண் . அதற்காக எனது கிராமமான பாறைப்பட்டியில் ஒரு பயிற்சி மையம் நிறுவினேன். இந்த எண்ணமே என்னை ஒரு சிறந்த பயிற்சி மையத்தை நிறுவ உதவியது.
"சிறந்தவனாய் இரு " ஒவ்வொரு துறையிலும் மனிதன் சிறந்தவனாய் இருக்க முயல்கிறான் . இந்த துறையில் மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் ,காவல் துறைபணிக்கு நல்ல இளைஞர்களை உருவாகுவதும் எனது முக்கிய நோக்கமாகும்.
இப்பொது ராம் பயிற்சி மையம் தான் ஒரு சிறந்த காவலர் தேர்வு பயிற்சிக்கான பயிற்சி மையமாக உள்ளது.
எங்கள் பயிற்சி மையம் தொடங்கிய பொது 5 மாணவர்கள் கொண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இன்று 1000-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தமிழ் நாடு காவல் துறை முழுவதும் உள்ளனர். இந்த பயணம் எங்களுக்கு மிக உயர்ந்த தரமான பயிற்சி நிலையம் அமைய காரணமாக உள்ளது .
எங்களை நம்பி பயிற்சிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்...
திரு S.கனகராஜ் M.Sc.,
நிறுவனர் & இயக்குனர்

தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உடற்திறன் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கான அட்மிஷன் நடைபெறுகிறது. தொடர்புக்கு 90807 97065, 89460 90645


மாணவர் குரல்
  • காவல் துறை பயிற்சிக்கு ஒரு சிறந்த பயிற்சி மையம்
    G.மரகதசெல்வி , சங்கரன்கோவில்
  • b_venkatesh
    எல்லா வசதிகளையும் கொண்ட ஒரே பயிற்சி மையம் .
    M.வெங்கடேஷ் ,அனுப்பன்குளம்.
  • தொலை தூர மாணவர்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதி ..
    G.முத்துலதா, சங்கரன்கோவில் .
M.கனகலட்சுமி
70 மதிப்பெண்
மாநிலத்தில் 2 வது இடம்
TNUSRB தேர்வு
இரண்டாம் நிலை காவலர்
2013 பேட்ச்
V.மகேஷ்
71 மதிப்பெண்
மாநிலத்தில் 4 வது இடம
TNUSRB தேர்வு
இரண்டாம் நிலை காவலர்
2013 பேட்ச்