Your are Here :
முகப்பு | எங்கள் மையத்தில் உள்ள வசதிகள்
எங்கள் மையத்தில் உள்ள வசதிகள்
உடற்கல்வி
எங்கள் மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனிதனியான உடற்பயிற்சி கூடங்கள் உள்ளன. மற்றும் கால்பந்து,கை பந்து விளையாட்டு தடங்கள் உள்ளன.
உடற்பயிற்சி கூடம்
ஆண்கள் காவலர் தேர்விற்கு நல்ல உடற்கட்டு மற்றும் சகிப்பு தன்மை தேவை.ஆகவே அதற்கு தேவையான அனைத்து உடற்பயிற்சி சாதனங்களும் எங்களது உடற்பயிற்சி கூடத்தில் உள்ளது.
விடுதி வசதி
எங்கள் மையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிதனி விடுதி வசதி உள்ளது. அவர்களுக்கு தேவையான சத்துமிக்க உணவும் வழங்கப்படுகிறது.
ஆண்கள் விடுதியில் மாணவர்கள் பற்றி தெரிந்து கொள்ள 6 CCTV கண்காணிப்பு காமிரா உள்ளது.
மின் வசதி
எங்கள் பயிற்சி மையத்தில் 24/7 மின் வசதி 10KV ஜெனரேட்டர் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.
குடிநீர் வசதி
நாங்கள் ஒவ்வொரு மாணவர்கள் மேலும் தனி கவனம் செலுத்துகிறோம். அதனால் நாங்கள் குடிநீர் சுத்திகரிப்பு வடிகால் அமைத்து சுத்தமான குடிநீரை மாணவர்களுக்கு வழங்குகிறோம்.