Your are Here :
முகப்பு | விதிமுறைகள்
விதிமுறைகள்
பயிற்சி நேரம் : காலை 10.00 முதல் மதியம் 1.00 வரை, மாலை 2.00 முதல் மாலை 3.30 வரை
வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு வாரத்திற்கு 5 நாட்கள் நடைபெறும்
இரண்டு வாரங்கள் பயிற்சி நடைபெற்ற பின் இரண்டு நாட்கள் விடுமுறை தரப்படும்
ஞாயிறு விடுமுறை.
வகுப்பிற்கு வர இயலாத நாட்களுக்கு மாணவர்கள் தகுந்த காரணத்துடன் முதல்வரிடம் விடுமுறை கடிதம் கொடுக்க வேண்டும்
வகுப்பில் ஒழுக்கத்தை கடைபிடிக்காத மாணவர்கள் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார்கள்
விடுதி அல்லாத மாணவர்கள் விடுதிக்குள் அனுமதிக்க பட மாட்டார்கள்
விடுதி மாணவர்கள் விடுதியின் சட்டதிட்டங்களுக்கு புறம்பாக நடந்தால் விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்
புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் சீருடை ஆகியவை மாணவர்களுக்கு பயிற்சி மையத்திலிருந்து வழங்கப்படும்
பயிற்சி மையத்திற்கு வெளியே, மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
காலையிலும், மாலையிலும் மாணவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சிக்காக மைதானத்திற்கு வரவேண்டும்
தேர்வு நெருங்கும் சமயத்தில் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெறும்
மது அருந்திவிட்டு வகுப்பிற்கோ அல்லது விடுதிக்கோ வருவதற்கு அனுமதி கிடையாது
மீறி வருபவர்கள் கண்டிப்பாக வகுப்பை விட்டும் விடுதியை விட்டும் வெளியேற்றப்படுவார்கள்