Your are Here :
முகப்பு | இரண்டாம் நிலை காவலர் (ஆண்கள் / பெண்கள்
இரண்டாம் நிலை காவலர் ஆண்/பெண்
இரண்டாம் நிலை காவலர் பிரிவில் ,இரண்டாம் நிலை காவலர்(ஆண்கள் / பெண்கள் ),இரண்டாம் நிலை சிறை காவலர்கள் ,மற்றும் தீயணைபோர் போன்ற பதவிகள் உள்ளனர்.
தமிழ்நாடு காவல் துறையில் அதிகாரியாக, விண்ணப்பதாரருக்கு அந்த பதவிக்கு ஏற்ற பயிற்சி மற்றும் தேர்வு நடத்தப்படும் . நேர்முக தேர்வின் போது விண்ணப்பதாரர் உளவியல்,தர அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது எழுத்துத்தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் வெளிப்புற தரையில் சோதனைகள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.
அதிக விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதியை கொண்டிருப்பர்.ஆனால் நேர்முகத் தேர்வில் வெளியேற்றபட்டியிருப்பர். இவர்கள் தேர்வு குழுவினரால் நடத்தப்படும் பல்வேறு சோதனைகளில் தகுதி இல்லாமல் இருப்பர். அவர்கள் அந்த பதவிக்கான தகுதியை பெற்று தேர்வில் மீண்டும் தேர்ச்சி பெற கண்டிப்பாக அவர்களுக்கு ராம் பயிற்சி மையத்தில் பயிற்சி தேவை.
நேர்முக தேர்வு
மாதிரி நேர்முக தேர்வு, இந்த துறையில்லுள்ள பல்வேறு அனுபவமுள்ள தகுதியான ஆசிரியைர்களை கொண்டு நடத்தப்படுகிறது .அது மட்டுமல்லாமல் வழக்கமான தகுதி தேர்விலிருந்து மேலும் துணை ஆய்வாளர் பணிக்கும் மாதிரி நடத்தி வருகிறனர்.
தேர்வு
பயிற்சி வகுப்புகள் ஆரம்பமான 5 நாட்களுக்குப் பிறகு, ஒவ்வொரு சனிக்கிழமையும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது.இப்பயிற்சி அவர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றிப்பெற உதவுகிறது.தேர்வின் கேள்வித்தாள்கள் அனைத்தும் பொதுஅறிவு மற்றும் உளவியல் சார்ந்தே இருக்கும்.நாங்கள், அவர்களின் இலக்கை அடைய ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சியளிக்கிறோம்.
உடற்கல்வி
ஞாயிறு உட்பட ஒவ்வொரு நாளும் உடற்கல்விக்கு என்று நேரம் ஒதுக்கபடுகின்றது . காலை 6 மணி முதல் - 7.45 வரை மற்றும் மாலை 4 முதல் 7-45 வரை உடற்கல்வி பயிற்சியளிக்கபடுகிறது.
தகுதிகள்
இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ் மொழி 1 அல்லது மொழி 2 கற்று இருத்தல் வேண்டும்.
கல்வி தகுதி
10 ம் வகுப்பு தேர்ச்சி
10 ம் வகுப்பு தேர்ச்சி
உயரம்
167செ .மீ for SC/ST/SC(A)
170செ .மீ forBC/MBC/OC
157செ .மீ for SC/ST/SC(A)
159செ .மீ forBC/MBC/OC
வயது ( அறிவிப்பு நேரத்தில்)
Max: 29 for SC/ST/SC(A)
Max 26 for BC/MBC
Max 24 for OC
Max: 29 for SC/ST/SC(A)
Max 26 for BC/MBC
Max 24 for OC
மார்பளவு
Normal : 81cm
Expansion : 86cm
-