+91 94864 88576, +91 90807 97065, +91 89460 90645
கனா காண்பவர்கள், இங்கு சாதனையாளராகின்றனர்

Your are Here :
முகப்பு | மாணவர் குரல்
மாணவர் குரல்
M.ஆனந்த பாபு ,
வீராணம், திருநெல்வேலி.
நான் ராம் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயிற்சி எடுத்து வருகிறேன். எங்களின் ஆசிரியர் திரு.S.கனகராஜ் அவர்கள் எங்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வருகிறார்.உடற்பயிற்சி கூடத்தில் உடல் கட்டமைப்புக்காகவும், மன அமைதிக்கான யோகாசனமும், புத்துணர்ச்சிக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகிறன. எனது உறவினர்கள் பலரும் இப்பயிற்சி நிலையத்தில் பயின்று காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பயின்றால் நிச்சயம் வேலை உறுதி என்பதை தெரியபடுத்துகிறேன்.
P.பாஸ்கர்,
துரைசாமிபுரம், தூத்துக்குடி.
நான் ராம் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயின்று வருகிறேன் .எங்கள் ஆசிரியரின் பெயர் திரு.S.கனகராஜ் .அவர்கள் எங்களுக்கு நல்ல முறையில் பாடங்களை பயின்று வருகிறார் .இங்கு ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தனித்தனி விடுதி வசதிகளும் உள்ளது. தினமும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை உடற்பயிற்சிக்கான வகுப்பு நடைபெறும் . அதன் பின்பு 10.00 மணி முதல் 3.30 மணி வரை எழுத்து தேர்விற்கான வகுப்புகள் நடைபெறும் .எங்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது .
T .திவாகர் ,
கரிமேடு, மதுரை.
நான் ராம் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயின்று வருகிறேன். எங்களின் ஆசிரியர் திரு.S.கனக ராஜ் அவர்கள் . அவர் எங்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார் .தினமும் எங்களுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை எழுத்து தேர்விற்கான பயிற்சி அளிக்கப ப்டுகிறது. அதன் பின்பு மாலை 4.30 மணியிலருந்து மாலை 6 மணி வரை உடற்பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெறும். மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது.
S.மகேஷ் ,
குலசேகரப்பட்டி , திருநெல்வேலி .
நான் ராம் பயிற்சி மையத்தை எனது நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன். நான் 2013 பிப்ரவரி மாதத்தில் இங்கு சேர்ந்தேன். இங்கே எங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளிக்கபடுகிறது. குறிப்பாக உடற்பயிற்சி கூடத்தில் உடல் கட்டமைப்புக்காகவும், மன அமைதிக்கான யோகாசனமும், புத்துணர்ச்சிக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. எங்களது ஆசிரியர்கள் எங்களது சந்தேகங்களை உடனடியாக தீர்த்து வைக்கின்றார்.
M.வெங்கடேஷ்
அனுப்பன் குளம், விருதுநகர் .
நான் ராம் காவலர் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயிற்சி பெற்று வருகிறேன். இங்கு எங்களுக்கு ஏற்ற எல்லா அடிப்படை வசதிகளும் உள்ளது. எங்களுக்கு உடல் திறன் தேர்வு மற்றும் எழுத்து தேர்விற்கான சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது . வாரத்திற்கு ஒரு முறை எங்களுக்கு மாதிரி தேர்வு நடத்தபடுகின்றன.
S.தெய்வானை ,
சடையபுரம் , திருநெல்வேலி .
நான் ராம் பயிற்சி மையத்தில் படித்து வருகிறேன். எங்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் 3.30 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. எங்களது பெண்கள் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளன. மின் வசதி, குடிநீர் வசதி எப்போதும் உள்ளது. விடுதியில் உணவு கட்டணம் மிகவும் குறைவு. எங்களது ஆசிரியர் ஒவ்வொரு மாணவர்கள் மேலும் தனி கவனம் செலுத்துகின்றார் . எங்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது உடனடியாக எங்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனைத்து உதவிகளையும் செய்வார்கள்.
R.ஜெயலட்சுமி
திருசூலம், சென்னை .
என்னுடைய பெயர் ஜெயலட்சுமி .நான் எனது மூலமாக ராம் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன் . எங்களுடைய முதல்வரும் ஆசிரியருமான திரு .S.கனகராஜ் அவர்கள் கற்று கொடுப்பது எல்லா மாணவர்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது. வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் மாதிரி தேர்வு பயனுள்ளதாக உள்ளது . மாணவிகளுக்கு தங்கும் விடுதி எல்லா அடிப்படை வசதிகளுடனும் உள்ளது. எங்களுக்கு 200 மீ ,400 மீ என இரண்டு விளையாட்டு மைதானங்கள் உள்ளது . விளையாட்டு மைதானத்தில் நீளம் தாண்டுதல் ,பந்து எறிதல் ,இறகு பந்து என அனைத்து பயிற்சிகளும் அள்ளிக்கபடுகிறது . இன்றைய இளம் தலைமுறையினருக்கு ராம் பயிற்சி மையம் ஒரு வரப்பிரசாதம் .
A.மரகதச் செல்வி ,
ஆராய்ச்சிபட்டி, சங்கரன்கோவில் .
நான் ராம் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயிற்சி எடுத்து வருகிறேன். எங்களின் ஆசிரியர் திரு.S.கனகராஜ் அவர்கள் எங்களுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து வருகிறார். வகுப்பறைகள் மற்றும் விடுதியில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஒவ்வொரு வாரமும் பயிற்சி மாதிரி தேர்வுகள் நடைபெறுகின்றன. உடற்பயிற்சிக்கான வகுப்புகள் காலை மற்றும் மாலையில் நடைபெறும். விடுதியில் சத்துள்ள உணவுகள் வழங்கபடுகின்றன. எங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் எங்கள் மையத்தின் அருகிலேயே பேருந்து வசதி உள்ளது. இங்கே ஆண் மற்றும் பெண்களுக்கான தனிதனி விளையாட்டு மைதானங்கள் உள்ளன .
J.முத்துலதா ,
சுண்டன் குறிச்சி , சங்கரன்கோவில் .
நான் ராம் பயிற்சி மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு பயின்று வருகிறேன். தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெறும். எங்களது ஆசிரியர் திரு.S.கனகராஜ் அவர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பயிற்சி அளிக்கிறார் . மாதிரி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன . இங்கே சுத்திகரிக்கப்பட்ட நீர், தூய காற்று, உடற்பயிற்சி கூடம், வகுப்பறைகள் போன்ற எல்லா வசதிகளும் உள்ளது . மேலும் உளவியல் , கணக்கு மற்றும் பொது அறிவிற்கான சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது .
G.முத்துமாலை
நொச்சிக்குளம் , விருதுநகர் .
நான் ராம் பயிற்சி மையத்தில் படித்து வருகிறேன். தகுதியான மாணவர்கள் மட்டுமே தேர்ந்து எடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் கணிதம், உளவியல், பொது அறிவு மற்றும் தமிழ் படங்களுக்கு நடைபெறும். பெண்களுக்கான விடுதி வசதி முற்றிலும் இலவசம். அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது. சுத்தமான வகுப்பறை உள்ளது. நான் இந்த மையத்தில் படித்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .
மாணவர் குரல்
-
காவல் துறை பயிற்சிக்கு ஒரு சிறந்த பயிற்சி மையம்
G.மரகதசெல்வி , சங்கரன்கோவில்
-

b_venkatesh
எல்லா வசதிகளையும் கொண்ட ஒரே பயிற்சி மையம் .
M.வெங்கடேஷ் ,அனுப்பன்குளம்.
-
தொலை தூர மாணவர்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதி ..
G.முத்துலதா, சங்கரன்கோவில் .
M.கனகலட்சுமி
70 மதிப்பெண்
மாநிலத்தில் 2 வது இடம்
TNUSRB தேர்வு
இரண்டாம் நிலை காவலர்
2013 பேட்ச்
V.மகேஷ்
71 மதிப்பெண்
மாநிலத்தில் 4 வது இடம
TNUSRB தேர்வு
இரண்டாம் நிலை காவலர்
2013 பேட்ச்